மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்க முன்னுரிமை: தேர்தல் ஆணையம் உத்தரவு

26/03/2016

     மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல், வாக்களிக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 
             சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-

• கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி வாக்குச் சாவடி மையத்துக்குள் செல்ல சக்கர நாற்காலியை அளிக்க வேண்டும். நிரந்தர சாய்தள வசதி இல்லாவிட்டால், தாற்காலிகமாகமாக ஏற்படுத்த வேண்டும்.
• தேர்தல் விதிகள் 1961-ன் கீ

Related Posts:

0 comments:

Post a Comment