அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடத்த தேர்தல்
கமிஷன் தடை விதித்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேர்தல் தேதி
அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதன்காரணமாக அரசு பள்ளி, கல்லுாரிகளில் ஆண்டு விழா நடத்தவும், பட்டமளிப்பு
விழா நடத்தவும் தடை விதிக்கபட்டுள்ளது. விழாவாக நடத்தாமல் மாணவர்களுக்கு
கல்லுாரி முதல்வர்களே பட்டங்கள் வழங்கலாம், என கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment