நீங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத்தொகுதியை அறிந்து கொள்ள....

 நீங்கள் பணி நீங்கள் பணி நீங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத்தொகுதியை அறிந்து கொள்ள.... Thanjavur District Polling Personnel Login

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கென ஒரு Login பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் தங்களது Unique No மற்றும்   Phone No மூலம் உள்நுழைந்து, தாங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத் தொகுதியைத் தெரிந்து கொள்ளலாம்.
தேர்தல் பயிற்சிக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆன்ட்ராய்டு செயலியின் Recent Updates பகுதி வழியாகவும் இந்த இணைப்பிற்குச் செல்ல முடியும்.

0 comments:

Post a Comment