11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 -ஜனவரிக்குள் இலவச மடிக்கணினி-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 2019 ஜனவரிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது, அவர் கூறியதாவது,

பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 1 லட்சத்து 17 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் மிதிவண்டிகளும், அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் மடிக்கணினிகளும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Related Posts:

0 comments:

Post a Comment