டிட்லி" அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் நாளை காலை முதல் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் கலிங்கப்பட்டிணம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கடற்கரைப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் காற்று 145 கிமீ வேகத்தில் அடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment