*“டிட்லி” புயல் காரணமாக ஒடிசாவில் கஜபதி, கன்ஜம்,
புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், புயலால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment