குரூப் 2 தேர்வுக்கு இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கக் கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பட்டப்படிப்பு

இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. 

தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related Posts:

0 comments:

Post a Comment