புற்றுநோயை இயற்கை முறையில் குணப்படுத்த

புற்றுநோய் என்பது ஒரு ஆட்கொள்ளி நோயாகும்.

இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அதற்கு மருந்தே கிடையாது என தெரிவித்து வந்த காலம் மாறி தற்போது கீமோதெரப்பி மூலம் இதன் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புற்றுநோயை குணப்படுத்த செயற்கை முறையில் பல வழிமுறைகள் உள்ளன எனினும் இயற்கை முறையில் எவ்வாறு இந்த புற்றுநோயை குணப்படுத்தலாம் என்பதைப் பற்றி கீழே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1. 6 கரட்

2. தோலுரிக்கப்பட்ட அரைவாசி எலுமிச்சம்பழம்

3. இஞ்சி சிறிதளவு

4. மஞ்சள் சிறிதளவு

5. எட்டில் ஒரு பங்கு காய வைத்த இலவங்கப்பட்டை6. அரைக் கோப்பை தண்ணீர்

செய்முறை:

மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை வடிகட்டியோ அல்லது வடிகட்டாமலோ பருகலாம். இந்த பானம் ஒருவர் பருக போதுமானது. இதனை தொடர்ந்து பருகுவதன் மூலம் உடம்பில் உள்ள புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டு புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.

மேலே கூறியபடி செய்து வந்தால் இயற்கை முறையில் புற்றுநோயை குணப்படுத்தலாம். மேலும் இதனை வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Posts:

0 comments:

Post a Comment