தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளுக்கு நவீன வசதிகளை உருவாக்கித்தர நூற்றுக் கணக்காணோர் முன்வந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளுக்கு நவீன வசதிகளை உருவாக்கித்தர நூற்றுக் கணக்காணோர் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

"ஊர்கூடி தேர் இழுப்பதை போல" அனைவரும் இணைந்து கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்குவோம்.

Related Posts:

0 comments:

Post a Comment