கற்றாழையின் பயன்கள்!

கற்றாழை உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ளவும் மிகவும் பயன்படுகிறது. நல்ல பசியை ஏற்படுத்தும். கால்களில் உருவாகும் வெடிப்புகள், பிளவுகள், பிளவுகளில் உண்டாகும் ரத்த போக்கு போன்றவற்றை குண படுத்த நல்லதொரு மருந்தாக கற்றாழை உள்ளது. கற்றாழை சாற்றினை தலையில் முழுவதும் தடவி குளித்து வர முடி கொட்டுதல், பொடுகு தொல்லைகள், நீளமான முடி பெறலாம்.

0 comments:

Post a Comment