உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் அரசுப்பள்ளி மாணவியின் கட்டுரை மாநில அளவில் முதலிடம் பெற்றது .இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளிலிருந்து எழுநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் படைப்புகளில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை இ.ஹரித்தாவின் கட்டுரை மாநில அளவில் முதலிடம் பெற்றது.
அம்மாணவியை பாராட்டி இஸ்ரோ இயக்குனர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினர்.இப்பரிசளிப்பு விழாவில் அம்மாணவியுடன் அப்பள்ளி தலைமையாசிரியரும் உடனிருந்தார்
0 comments:
Post a Comment