மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம்

இடைநிலை   ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட

மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி அரசாணை எரிப்பு போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நவம்பர் 26ம் தேதி ஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம் நடத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment