தமிழகத்தில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக மாறுகின்றன.தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கு டேப்லெட் என அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே வளாகத்தில் பயிலும் வகையில் மாதிரி பள்ளிகளும் ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த நர்சரி பள்ளிகளாகும் அங்கன்வாடி மையங்கள்
Related Posts:
இன்று பிளஸ் 1 மறுகூட்டல் 'ரிசல்ட்'பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூĪ… Read More
அரபிக் கடலில் புயல் சின்னம் உருவானது! அரபிக் கடலில் நிலை கொண்ட… Read More
CBSE - 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு! 10ம் வகுப்பு மாணவர்களுக்Ĩ… Read More
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் பள்ளிகளில் தண்ணீர் பரிசோதனை போட்டிமறைந்த அப்துல் கலாமின் ப… Read More
கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கு பிரதம மந்திரியை தனிப்பிரிவில் கொடுக்கப்பட்டிருக்கிற பதில் https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvI4Ob_NNJN9_40yPXhJKC7mEihjLFaRnR87O6vonDfnXkvTA9HISASIPuD7WVfJ9SOKKwDnlJb2jcIA-0SU6d7USJH… Read More
0 comments:
Post a Comment