Flash News: அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தொடர்பாக அரசாணை வெளியீடு.

70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts:

0 comments:

Post a Comment