எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வு, 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்டரன்ஸ் டெஸ்ட்' எனும் 'நீட்' தேர்வு. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களைத் தவிர, இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் இந்த மருத்துவப் படிப்புகளை படிக்கவும், 'நீட்' தேர்வை எழுத வேண்டியது கட்டாயம். இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது. இத்தேர்வு எழுதுவதற்கான உச்ச வயது வரம்பு, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி.,) மாணவர்களுக்கு 30 ஆகவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 25 எனவும் நிர்ணயிக்கப்பட்டது
25 வயதிற்கு மேற்பட்டவர்களும் 'நீட்' தேர்வு எழுதலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts:
தேர்தல் பணிச் சான்றை முன்கூட்டியே வழங்க அரசு அலுவலர்கள் வலியுறுத்தல் 04/04/2016 சட்டப் பேரவைத… Read More
தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் விரைவில் வெளிநாட்டுப் பேராசிரியர் கற்பிக்கும் புதிய திட்டம்: யூஜிசி துணைத் தலைவர் எச்.தேவராஜ் தகவல். 03/04/2016 தமிழகத்திலுள்ள 4 பல்கல&#… Read More
அனிமேஷன்' படிக்கும் போதே வேலைவாய்ப்பு பேராசிரியர் திருநாவுக்கரசு பேச்சு. 04/04/2016 ''அனிமேஷன் துறை படி… Read More
மத்திய அரசு கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி 04/04/2016 தில்லி பல்கலை… Read More
பி.எப்., புதிய நடைமுறையால் சிக்கல் சலசலப்பு! மத்திய அரசிடம் தொழில்துறையினர் முறையீடு 04/04/2016 "தொழிலாளர்கள் மத&… Read More
0 comments:
Post a Comment