பள்ளிக்கல்வித் துறையில், இரண்டு இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதால், அந்த இடங்கள் காலியாகின. அதில், இரண்டு அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றிய, அருள் முருகன், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கோபிதாஸ், இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment