ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை அமல்

 மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பயோ மெட்ரிக் அடிப்படையிலான வருகைப்பதிவு, வரும் 15ம் தேதி அமல்படுத்தப்பட இருப்பதாகவும், முதல்வர் பழனிசாமி, சென்னையிலிருந்து இத்திட்டத்தை காணொலி காட்சி மூலம் துவக்கிவைக்க இருப்பதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment