வெளிநாட்டு கலாச்சாரங்களை அறிய டிசம்பர் மாதத்தில் 50 மாணவர்கள் பின்லாந்துக்கு சுற்றுலா செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு அரசு பள்ளி குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் இதனை தெரிவித்தார். மேலும் கனடாவுக்கு 25 பேரும், சிங்கப்பூர், மலேசியாவிற்கு தலா 25 மாணவர்களும் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்
0 comments:
Post a Comment