FLASH NEWS: கஜா புயல் எதிரொலி நாளை (16.11.2018) - 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!!






கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 
 நாளையும் விடுமுறை அறிவிப்பு*

*நாகப்பட்டினத்தில் ஏற்கனவே நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*

 ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளையும் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு  நாளையும் விடுமுறை அறிவிப்பு

Related Posts:

0 comments:

Post a Comment