பணி: Assistant Jailor
காலியிடங்கள்: 104
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் B.A.,B.Sc., B.Com. பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உடற் தகுதி விவரம்:
ஆண்கள்:
உயரம்: 168 செ.மீட்டர்
மார்பளவு: 86 செ.மீட்டர்
பெண்கள்:
உயரம்: 155 செ.மீட்டர்
மார்பளவு: 86 செ.மீட்டர் மற்றும் தெளிவான கண்பார்வையும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் செலுத்தலாம். நிரந்தர பதிவு எண் இல்லதாவர்கள் பதிவுக்கு ரூ.50 செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.04.2016
தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_06_not_eng_asst_jailor.pdf என்ற லிங்க் செய்து தெரிந்துகொள்ளவும்.
0 comments:
Post a Comment