பணி: Nursing Assistant - 01
பணி: Lower Division Clerk (Store) - 01
பணி: Lower Division Clerk - 01
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300
பணி: General Employee - 04
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.400, எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத் தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வயதுவரம்பு: 01.04.2016 தேதயின்படி 18 - 50 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ssgopalganj.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Principal,
Sainlk School,
Gopalganj, PO-Hathwa,
Distt-Gopalganj (Bihar) - 841 436
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssgopalganj.in என்ற இணையதளத்தை பார்க்க்வும்.
0 comments:
Post a Comment