மத்திய கல்வி மையத்தில் பணி

                           டிமெட் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ரிய சான்ஸ்கிரிட் வித்யா பீடம் அமைப்பில் காலியாக உள்ள பேராசியர், உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி பேராசியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 36
பணி: பதிவாளர், செக்சன் அதிகாரி, இளநிலை பொறியாளர்
காலியிடங்கள்: 36
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2016
மேலும் தகுதி, வயதுவரம்பு, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sjbsrsv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts:

0 comments:

Post a Comment