விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார் உம்மன் சாண்டி
14/03/2016 கேரள மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் சூரிய ஒளி தகடுகள் குறித்த
முறைகேட்டை விசாரித்து வரும் ஆணையத்தின் முன்பு இன்று முதல்வர் உம்மன்
சாண்டி ஆஜரானார். இந்த முறைகேடுகளால் மாநில அரசுக்கு எவ்வித இழப்பும்
ஏற்படவில்லை என விசாரணை ஆணையர் நீதிபதி சிவராஜன் முன்பு ஆஜரான முதல்வர்
உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment