அனைவரும் தங்களது படிப்பு குறித்த விவரங்களை
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.இதுதவிர, கூடுதல்
படிப்புகளையும் பதிந்தும், முந்தைய பதிவை அவ்வப்போது புதுப்பிக்கவும்
செய்கின்றனர். இந்த பதிவு மூப்பின் நிலவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள
வழி செய்யப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment