கோவையில் செயல்பட்டு வரும்
தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நேர்முகத்
தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதயும் விருப்பமும் அன்றைய
தினங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: Library Helper - 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.03.2016
பணி: Driver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,000
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.03.2016
பணி: Security Persons
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.6,000
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 22.03.2016
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The Dean, Agriculture College & Research Institute, STAMIN Campus, Kudumiyanmalai.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnau.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 comments:
Post a Comment