மும்பை ஐஐடி-யில் இளநிலை பொறியாளர் பணி

            மும்பையில் உள்ள Indian Institute of Technology Bombay - யில் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவற்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். Rect/Admi-II/2015/9
பணி: Administrative Superintendent
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ
             .9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தரஊதியம் ரூ.4,200
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் அல்லது சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.iib.ac.in/en/careers/staff-recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த அனைத்து சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, IIT Bombay, Powai, Mumbai - 400076
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.04.2016
விண்ணப்பிக்கும் முறை: http://www.iib.ac.in/en/careers/staff-recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts:

0 comments:

Post a Comment