கால்நடை பல்கலை மாணவர் சேர்க்கை எப்போது?


04/04/2016
           மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலம் வினியோகிக்கும் நடைமுறையை, கடந்த ஆண்டில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது.
அதை பின்பற்றி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில், ஆன்லைனில் விண்ணப்பம் வினியோகிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.'கால்நடை மருத்துவ கல்லுாரிகளில், நடப்பு கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை எப்போது?' என, சேர்க்கை குழு தலைவர் பாலசுப்ரமணியனை கேட்டபோது, ''உயர்நிலைக்குழு, ஏப்., 7ல் கூடுகிறது. அப்போது, விண்ணப்பம் வினியோகம் துவங்கும் தேதி இறுதி செய்யப்படும்,'' என்றார்.

0 comments:

Post a Comment