08/04/2016
தமிழ்நாடு சிறை துறையில் 104 உதவி சிறை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை
கடந்த 9 ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி). இந்த பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கான கைடசி தேதி இன்று (ஏப்.8)என்று
அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,
மேற்கண்ட பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
பணி: Assistant Jailorகாலியிடங்கள்:104
சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு:01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுவரம்பில்லை.
தேர்வுக் கட்டணம்:100 50 (ஒரு முறை பதிவுக் கட்டணம்)
விண்ணப்பிக்கும் முறை:www.tnpscexams.net , www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:25.04.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:28.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_06_not_eng_asst_jailor_errattum.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

0 comments:
Post a Comment