டாட்டா சங்கம் -தேர்தல் பணி -வழக்கு -இந்திய தேர்தல் ஆணைய ஆணைக்கு புறம்பாக - பல இடங்களில் பெண் ஆசிரியர்களுக்கு ஆணைக்கு புறம்பாக
மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பணி புரியும் ஒன்றியத்தை
விட்டு பலருக்கு மீண்டும் நெடுந்துரத்தில் தேர்தல் பணி வழங்கப்பட்டு
உள்ளதாக புகார்கள் வந்து உள்ளது .எனவே ஆணையை மீறி செயல் பட்ட மாவட்ட
தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் , அவர்கள் மீது
நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்திடவும் தங்களது தேர்தல் பணி ஆணையை இஸ்கேன்
செய்து e.mail : - kipson76@yahoo.in என்ற இ - மெயில் முகவரிக்கு அனுபவும்
. இது எதிர் காலத்தில் பணியாற்றும் இடத்திலேயே தங்களுக்கு தேர்தல் பணி
கிடைக்க உதவிடும்.
இப்படிக்கு
டாட்டா .கிப்சன் .
பொது செயலாளர்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
0 comments:
Post a Comment