பள்ளி மாணவ, மாணவிகள்
பாதுகாப்பாக வெடி வெடிக்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலை ஆசிரியர்களுக்கு பள்ளி, கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பாக வெடி வெடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு வாரம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment