அறிவியல் அறிவோம்- மரத்தின் உயரத்தை எப்படிக் கணக்கிடுவது?


ஒரு ஸ்கேல் அல்லது குச்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.மரத்தை விட்டுச் சற்று தூரத்தில் நின்றுகொள்ளுங்கள். ஒரு கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இன்னொரு கண்ணுக்கு அருகே ஸ்கேல் அல்லது குச்சியை உயர வாக்கில் பிடித்து, மரத்தைப் பாருங்கள். முழு மரமும் ஸ்கேல் உயரம் தெரியும்படி வைத்துக்கொள்ளுங்கள். படத்தில் காட்டியபடி a, b இருக்குமாறு ஸ்கேல் இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு பக்கவாட்டில் சாயுங்கள். அது c. அந்த இடத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு b-c இடையே இருக்கும் தூரத்தை அளந்தால் மரத்தின் உயரம் கிடைத்துவிடும்.

 

 

Related Posts:

0 comments:

Post a Comment