திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி - நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...

திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது  தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும்,

ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் என தனியாக பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக  இயற்றி  நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் 26:10:18 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்....


Related Posts:

0 comments:

Post a Comment