Flash News : கனமழை - 2 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 06.10.2018 ) விடுமுறை அறிவிப்பு!

தொடர் மழை காரணமாக

* திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* நீலகிரி - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி - காரைக்காலில் அலுவலகம் , பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Related Posts:

0 comments:

Post a Comment