சென்னையில் இன்று 21.11.2018 - தனியார்பள்ளிகளுக்கு விடுமுறை : ஆட்சியர்

நாளைய தினம் அரசு விடுமுறை என்றாலும்,

சில தனியார் பள்ளிகள் இயங்க உள்ளதாக தகவல்கள் வந்ததை அடுத்து, நாளை (21.11.2018) தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் நாளை இயங்கவுள்ள தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை- சென்னை மாவட்ட ஆட்சியர்.

0 comments:

Post a Comment