மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு?


மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி

உயர்வு கலந்தாய்வு நாளை 29/11/2018 (வியாழக் கிழமை) நடைபெறும் எனவும்,

பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு 01/12/2018 (சனிக்கிழமை) நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

0 comments:

Post a Comment