அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை

சென்னை, : 'அரசு அலுவலக வளாகங்களில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்'

என, மத்திய சுகாதாரத் துறை செயலர், பிரித்தி சுதன், அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறியிருப்பதாவது:மாநில அரசின் கீழ் செயல்படும், அனைத்து பொதுத் துறை அலுவலக வளாகங்களில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும். புகையிலை தடை, மத்திய அரசின், 'நிர்மான் பவன்' அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை, அனைத்து மாநிலங்களும், பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts:

  • TNPSC VAO 2016 Official Key Answers Published Now. TNPSC VAO 2016 Official Key Answers Published Now. TNPSC VAO 2016 Official Key Answers Published Now. Tentative Answer Keys  Sl… Read More
  • NMMS 2016 QP & Mat Keys NMMS 2016 QP & Mat Keys NMMS 2016 Question Paper & Mat Keys NMMS Study Material 29 | 2016 Question Paper | Mr. P. Saravanan - Cli… Read More
  • 12th Old Question Papers Download Syllabus 12th Standard | Full Syllabus - Click Here 12th Standard | Quarterly Exam Syllabus -&nbs… Read More
  • 30 ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு 04/03/2016 சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப… Read More
  • தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு பள்ளிக்கல்வி - தேசிய நல… Read More

0 comments:

Post a Comment