இன்று திருவாரூர், நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மழை காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார். இதே போன்று நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அளித்து கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts:

0 comments:

Post a Comment