FLASH NEWS : கஜா புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு, இரவு 11.30 மணிக்கு புயல் கரையை கடக்கிறது





* புயல் கரையை கடக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களான கடலூர்,ராமநாதபுரம்,நாகப்பட்டினம் திருவாரூர் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
* 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசும்

Related Posts:

0 comments:

Post a Comment