புதுகை மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் பாடிய பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடல்! அனைத்து மாணவர்களிடையே பிளாஸ்டிக் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் வகையில் "ஒளிமயமான எதிர்காலம்"என்ற தலைப்பில் PUMS,நாயக்கர்பட்டி பள்ளிமாணவர்களான தி.தினேஷ்குமார்(VIII), மற்றும் கூ.ராஜஸ்ரீ(V) இருவரும், இக்கால மாணவர்கள் விரும்பும் பாடல் மெட்டில் பாடலை பாடினர்.    அக்கால பெரியவர் ஒருவர்,இக்கால மாணவர்களுக்கு அறிவுரை கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.                   By  அ.யாஸ்மின் ராணி,ஆசிரியர்,   PUMS, நாயக்கர்பட்டி,  அறந்தாங்கி ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்.  

புதுகை மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் பாடிய பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடல்!

அனைத்து மாணவர்களிடையே பிளாஸ்டிக் பற்றிய விழிப்பணர்வை

ஏற்படுத்தும் வகையில் "ஒளிமயமான எதிர்காலம்"என்ற தலைப்பில் PUMS,நாயக்கர்பட்டி பள்ளிமாணவர்களான தி.தினேஷ்குமார்(VIII), மற்றும்

கூ.ராஜஸ்ரீ(V) இருவரும், இக்கால மாணவர்கள் விரும்பும் பாடல் மெட்டில் பாடலை பாடினர். 

 

அக்கால பெரியவர் ஒருவர்,இக்கால மாணவர்களுக்கு அறிவுரை கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.

                 

By

 அ.யாஸ்மின் ராணி,ஆசிரியர், 

 PUMS, நாயக்கர்பட்டி, 

அறந்தாங்கி ஒன்றியம்,

புதுக்கோட்டை மாவட்டம்.

 

0 comments:

Post a Comment