மத்திய அனல்மின் நிறுவனத்தில் பணி


            மத்திய அனல்மின் நிறுவனமான என்டிபிசியில் காலியாக உள்ள 11 சட்ட அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சட்ட அதிகாரி
காலியிடங்கள்: 11
தேர்வு செய்யப்படும் முறை: கிளாட் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ntpccareers.net  என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Related Posts:

0 comments:

Post a Comment