மருத்துவ அறிவியல் கல்லூரியில் பணி

      உத்திரப்பிரதேச மாநிலம்  லக்னோவில் செயல்பட்டு வரும் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் மையத்தில் காலியாக உள்ள பேராசியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடவிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 66

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் www.sgpgi.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts:

0 comments:

Post a Comment