மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், ஏற்றுமதியாளர்கள் மற்றும்
வங்கிகள் அமெரிக்க டாலரை அதிக அளவில் விற்பனை செய்ததால் இந்திய ரூபாயின்
மதிப்பு சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து ரூ. 67.13
உள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக இந்திய
பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுவதும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அடைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment