கால்நடை பல்கலைதேசிய அளவில் 36வது 'ரேங்க்'


06/04/2016
       மத்திய அரசு வெளியிட்டுள்ள,உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், 36வது இடத்தை பிடித்துள்ளது.         மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அங்கமான தேசிய தர வரிசை அமைப்பு, இந்தியாவில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், கோவை பாரதியார் பல்கலை, 14வது இடத்தை பிடித்துள்ளது. தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், 36வது இடத்தை பிடித்துள்ளது. நுாறு நிறுவனங்கள் அடங்கிய இப்பட்டியலில், 13 தமிழக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், கால்நடை பல்கலை,மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

0 comments:

Post a Comment