அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு


04/04/2016
   தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
       அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே‌. நகர் தொகுதியில் போட்டிடுகிறார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்

கும்மிடிப்பூண்டி - விஜயகுமார்

பொன்னேரி - பலராமன்

பூந்தமல்லி ஏழுமலை

அம்பத்தூர் அலெக்சாண்டர்

‌மதுரவாயல் பெஞ்சமின்

திருத்தணி நரசிம்மன்

திருவள்ளூர் பாஸ்கரன்

ஆவடி பாண்டியராஜன்

மாதவரம் தட்சிணாமூர்த்தி

திருவொற்றியூர் பால்ராஜ்

கொளத்தூர் ஜே சி டி பிரபாகர்

பெரம்பூர் வெற்றிவேல்

வில்லிவாக்கம் தாடி ராசு

திரு.வி.க. நகர் நீலகண்டன்

எழும்பூர் பரிதி இளம்வழுதி

துறைமுகம் சீனிவாசன்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நூர்ஜகான்

ஆயிரம் விளக்கு வளர்மதி

அண்ணா நகர் கோகுல இந்திரா

விருகம்பாக்கம் விருகை ரவி

சைதாப்பேட்டை பொன்னையன்

தியாகராய நகர் சரஸ்வதி ரங்கசாமி

மயிலாப்பூர் ஆர் நடராஜ்

வேளச்சேரி முனுசாமி

சோழிங்கநல்லூர் லியோ சுந்தரம்

ஆலந்தூர் பண்ருட்டி ராமச்சந்திரன்

ஸ்ரீபெரும்புதூர் பழனி

பல்லாவரம் இளங்கோவன்

தாம்பரம் சிட்லபாக்கம் ராஜேந்திரன்

செங்கல்‌பட்டு கமலக்கண்ணன்

திருப்போரூர் கோதண்டபாணி

செய்யூர் முனுசாமி

‌உத்திரமேரூர் வாலாஜாபாத் கணேசன்

காஞ்சிபுரம் மைதிலி திருநாவுக்கரசு

அரக்கோணம் மணிவண்ணன்

சோழிங்கர் பார்த்திபன்

காட்பாடி அப்பு

ராணிப்பேட்டை ஏழுமலை

ஆற்காடு ராமதாஸ்

வேலூர் நீலகண்டன்

அணைக்கட்டு கலையரசு

கே.வி. குப்பம் லோகநாதன்

வாணியம்பாடி நிலோபர் கபில்

திண்டுக்கல் சீனிவாசன்

வேடசந்தூர் பரமசிவம்

அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி

கரூர் விஜயபாஸ்கர்

கிருஷ்ணராயபுரம் கீதா

குளித்தலை சந்திரசேகரன்

மணப்பாறை சந்திரசேகர்

ஸ்ரீரங்கம் வளர்மதி

திருச்சி மேற்கு தமிழரசி

திருச்சி கிழக்கு மனோகரன்

திருவெறும்பூர் கலைச்செல்வன்

லால்குடி விஜயமூர்த்தி

மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி

போடிநாயக்கனூர் ஒ பன்னீர்செல்வம்

முசிறி செல்வராசு

துறையூர் மைவிழி

பெரம்பலூர் தமிழ்ச்செல்வன்

குன்னம் ராமச்சந்திரன்

அரியலூர் ராஜேந்திரன்

ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம்

திட்டக்குடி அய்யாசாமி

விருத்தாசலம் கலைச்செல்வன்

நெய்வேலி ராஜசேகர்

பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம்

கடலூர் எம்.சி. சம்பத்

குறிஞ்சிப்பாடி ராஜேந்திரன்

புவனகிரி செல்வி ராமஜெயம்

0 comments:

Post a Comment