M.Ed படிப்பிற்கு இணையாக, M.A.Education படிப்பை கருதி ஊக்க ஊதியம் வழங்க உயர் கல்வித்துறை அமைச்சர் பரிந்துரை!

M.Ed படிப்பிற்கு இணையாக, M.A.Education படிப்பை கருதி ஊக்க ஊதியம் வழங்க உயர் கல்வித்துறை அமைச்சர் பரிந்துரை!
M.Ed படிப்பிற்கு இணையாக, 
M.A.Education படிப்பை  கருதி ஊக்க ஊதியம் வழங்க வேண்டி தருமபுரி மாவட்ட
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA) சார்பாக
உயர்க்கல்வி துறை அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்குமாறு பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளமைக்கு  மாவட்ட அமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்றோம்.

கா.காவேரி
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்
தருமபுரி.

0 comments:

Post a Comment