பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என்று பல்கலைக்கழக தேர்வு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், நவம்பர் 26ம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment