டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி மாற்றம்


டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 23க்கு பதில் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரா மெடிக்கல் சான்றிதழ், டிப்ளமோவுக்கான கலந்தாய்வு டிச.3,4,5,6,7ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts:

0 comments:

Post a Comment