பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய

பல்கலைக்கழகத்தில் இன்று  நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழத்தில் இன்று  பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து.

இன்று  நடைபெறவிருந்த தேர்வுகள் 24ம் தேதி நடைபெறும் என  தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

Related Posts:

0 comments:

Post a Comment