FLASH NEWS : சத்துணவு ஊழியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்..


சத்துணவு ஊழியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பணி நிரந்தரம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு

Related Posts:

0 comments:

Post a Comment