03/04/2016
புதிய விதிகளின்படி பி.எப்., திரும்பப்
பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள
சூழ்நிலையில் பணியாளர்கள் தங்களது 54வது வயதில் பி.எப்., பணத்தை திரும்பப்
பெற விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் புதிய விதிப்படி 57 வயதை எட்டிய பிறகுதான் பி.எப்., பணத்தை திரும்பப் பெற முடியும். ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்த விதிகளை அமல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் ஒரு மாதத்துக்குப் பின், மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment